Monday, March 28, 2011

நனோரச் தொடுதிரை தொழில்நுட்பம்

மைக்ரொசொப்ட்டும் மிட்சுபிசியும் அண்மையில் அறிமுகப்படுத்திய தொடுதிரை தொழில்நுட்பம்(ரச்ஸ்கிரீன்) 'நநோரச்' ஆகும். இதிலுள்ள சிறப்பம்சம் என்னவெனில் திரையின் முற்பக்கமும் பிற்பக்கமும் தொழிற்படும் தன்மை கொண்டதாகும்.